ரிபெல் திரைப்படம் விமர்சனம் – Rebel Movie Review
ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல்.
தமிழ் சினிமா வர வர கதை சொல்வதை தவிர்த்து, போராட்டங்களையும்,…
