ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து
ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.…
