Browsing Category

Tamil News

ஐந்து மொழிகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம்!

. சென்னை. நடிகர் சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. ஆம், நாளை…

தனியார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை. டெல்லியில் கடந்த 25 ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்நாள் சாதனைக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு…

விக்ரம் நடிக்கும் ‘மகான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

சென்னை. நடிகர் விக்ரமின் 60-வது படமான ‘மகான்’ ஓடிடியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள…

‘ஜெய்பீம்’ போன்ற நல்ல படங்களை வழங்குவதே ரசிகர்களுக்கு நான் செய்யும் கைமாறு” சூர்யா…

சென்னை. ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில்…

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘…

சென்னை. விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில்…

Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள்-ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி!

மும்பை: மிகப்பிரபலமான கிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் டி‌வி சேனலான Sony YAY! இப்போது அவர்களது இளம் ரசிகர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க இங்கே வருகை தந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமையன்று ஒபோச்சமா-குன் (Obocchama-Kun)…

‘அண்ணாத்த’ படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய பேரனுடன் இணைந்து பார்த்த…

சென்னை. தன்னுடைய பேரன் ஆசையை நிறைவேற்றும் விதமாக சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் பேரன், மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து 'அண்ணாத்த' படத்தை பார்த்துள்ளார். இதனை அவரே தன்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அறிமுகம் செய்துள்ள 'Hoote '…

இருபது வருடத்திற்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

சென்னை. நடிகர் சூர்யா  ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும்  எந்த படங்களும் அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் மனம் நொந்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில்   இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த…

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விஜய்!

சென்னை.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த மாதத் துவக்கத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல்களின்போது நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும்…

பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் !

சென்னை Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க…