Browsing Category
Tamil News
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார்!
சென்னை.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே…
தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
சென்னை.
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று…
’ரூம்மேட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் அப்படக்குழுவினர் உற்சாகம்!
சென்னை.
கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான துறையாக சினிமா துறை உள்ளது. அதிலும், மற்ற துறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும், சினிமா துறை தற்போதும் பல பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படி…
நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம் “கார்பன்”
சென்னை.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த்…
“தேன்” படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகை அபர்ணதி!
சென்னை.
சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரது கவனம் குவித்த படமாக மாறியிருக்கிறது. அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. “தேன்” படத்தில் பூங்கொடி…
பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த நடிகர் சசிகுமார்!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' படங்களைத் தொடர்ந்து…
நடிகர் ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்!
சென்னை.
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால்…
கார்த்தி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள படம் ‘சுல்தான்’
சென்னை.
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட…
இந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்!
சென்னை.
நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை. நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது படைப்புகளை இயக்க தயங்கியதில்லை. அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர்…
ஒரு தனித்துவமான தில்லானா இசையை வெளியிட்ட ஸ்ரீமதி வசந்தா கண்ணன்!
மும்பை.
புகழ்பெற்ற கர்நாடக வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் குருவான ஸ்ரீமதி வசந்தா கண்ணன் தனது மகள் மற்றும் சிஷ்யையான கல்கத்தா கே. ஸ்ரீவித்யா மற்றும் மகன் மோகன் கண்ணன் ஆகியோருடன் இணைந்து ஒரு தனித்துவமான தில்லானா இசையை…