Browsing Category
Movies
தூநேரி கிராம மர்மம்.. கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய குழந்தைகள்!
சென்னை.
ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தூநேரி. இந்தப்படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தையும் தயாரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுனில் டிக்சன். சதுரங்க வேட்டை, பாரிஜாதம் போன்ற படங்களில் முக்கிய…
ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். ஜி .ஆர். வெங்கடேஷ்- கே.வினோத் தயாரித்துள்ள படம்…
சென்னை.
'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'.…
வெளியீட்டுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி…
சென்னை.
ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான 'புஷ்பா: தி ரைஸ்' டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு…
இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கும் ரஞ்சனி & காயத்திரி!
சென்னை.
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர்…
தமிழ்-தெலுங்கு-இந்தி என மும்மொழிப்படமாக உருவாகும் ‘R 23 கிரிமினல்’ஸ் டைரி’
சென்னை.
ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப்படமாக இது உருவாகிறது. தான் நடித்த…
தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் இணைந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்!
சென்னை.
தமிழ், தெலுங்கு,மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான விகாஸ்…
விருது பெற்ற குறும்பட இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் இயக்கும் ‘ஆத்மிகா’
சென்னை.
சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற'ஆசிய விருதுகள்' திரைப்பட விழாவில் தான் இயக்கிய 'மூடர் 'குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார்.…
இதயத்தை அதிரச் செய்யும், புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘3:33’
சென்னை.
Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர்…
கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியீடு!
சென்னை.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸஸ் காட்சித்துணுக்குகள் மூலம் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டிவிட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள்…
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘கபளீகரம்’
சென்னை.
நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கபளீகரம்'. வட…