Browsing Category
Movies
அக்டோபர் 22 அன்று வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டிரெய்லர்!
சென்னை.
தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள்,…
தீபாவளி அன்று வெளிவர இருந்த சிம்புவின் ‘மாநாடு’ நவம்பர் 25ஆம் தேதி வெளியீடு!!
சென்னை.
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந்…
விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’
சென்னை.
இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் 'கொலை'.* 'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்,…
‘அரண்மனை 3’ திரைவிமர்சனம்!
சென்னை.
‘அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையை ஆவி பேய் என ஒரே மாதிரியாக படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் புதிய கதை போல இப்படத்தை அனைவரையும் பிரமிப்புடன் பார்க்க வைத்து இருக்கிறார்.
அந்த…
புரட்சி வாலிபனாக நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடிக்கும் “அட்ரஸ்”
சென்னை.
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்” படத்தை இயக்கிவருகிறார். இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர்.…
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 30வது படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்…
சென்னை.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், தமிழ் திரையுலகில் மாறுபட்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம். ஜோக்கர், அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம், ‘காஷ்மோரா’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம்’, ‘NGK’ என கமர்ஷியல்…
வழக்கறிஞராக சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் வெளியானது!
சென்னை.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் படம் ‘ஜெய் பீம்’. அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீஸரை…
பன்மொழிகளில் உருவாகும் பிரமாண்ட இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ராணா டகுபதி!
சென்னை.
நடிகர் ராணா டகுபதி, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தன் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். அவரது அடுத்த திரைப்படம் தெலுங்கு & இந்தி மற்றும் தமிழ் என பன்மொழிகளில் பிரமாண்ட இந்திய திரைப்படமாக…
இயக்குனர் திரு.பொன்ராம் வெளியிட்ட ‘ஜெட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வை!
சென்னை.
நவீனமான இந்த நூற்றாண்டிலும், கலாச்சாரம், கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ‘ஜெட்டி’ …
அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் புதியபடம் “ஊர்குருவி”
சென்னை.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக,…