10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் M Shenbagamoothy 100mts - 2nd place 200mts- 3rd place Mixed Relay - 1st Suresh Kasinathan 100- 3rd 200- 3rd Mixed Relay - 1st Jesu Esther Rani 100- 3rd 200- 3rd Long jump 3rd Mixed Relay 1st R Pramila 100- 2nd place Long jump - 2nd place Mixed Relay - 1st

21