‘குலுகுலு’ திரை விமர்சனம்!
சென்னை:
அமேசான் காட்டில் பிறந்த கூகுள் என்கிற சந்தானம் அங்கு ஏற்படும் சில பிரச்சனைகளால் தனது தாய்யையும் குடும்பத்தையும் இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் என்கிற சந்தானம் வெவ்வேறு நாட்டில்…