லோகா – சாப்டர் 1 : சூப்பர் ஹீரோ யுனிவர்ஸில் அசத்தும் தொடக்கம் !!
பெங்களூருவில் தனது நண்பர்களுடன் வசிக்கும் சன்னி (நஸ்லென்), எதிர் வீட்டுக்கு குடியேறும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதும் காதலில் விழுகிறார். அவருடன் நெருங்க முயற்சிக்கும் போதே, சந்திரா ஒரு சாதாரண பெண் அல்ல, மர்மமான…