பிரபுதேவா – Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் புதிய பாதையில்!
முதன்முறையாக, நடனம், நடிப்பு என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபுதேவா, Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் OTT உலகில் அறிமுகமாகிறார்.
கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த crime thriller தொடரில், பிரபுதேவா…