பகலறியான் திரை விமர்சனம் – Pagalariyaan Movie Review
பகலறியான் திரை விமர்சனம் !!
இயக்கம்: முருகன்
நடிப்பு: வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு ப்ரியா
இசை: விவேக் சரோ
தயாரிப்பு: லதா முருகன்
வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்…
