‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!
இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.
‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல…
