நடிகர் பிரகாஷ்ராஜ் , ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார் !
ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து…