பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும்..வைகோ பேட்டி!
சென்னை:
புத்தாண்டு தினத்தையொட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை, தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்து உள்ளனர். தமிழக…
