தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. கடந்த மே மாதம் நோய் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தமிழகம் முழுவதும் மே 12-ந்தேதி அதிகபட்சமாக…
