பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்…இயக்குநர்…
சென்னை.
தமிழ்த் திரையுலகில் 'படிக்காதவன்' 'ஆடுகளம்' 'அசுரன்' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சினிமா ஆசையால் பலர் நடிகராக, இயக்குனராக வர ஆசைப்பட்டு சினிமாவே தெரியாத சிலரிடம் திரைப்பட…
