“மாயோன்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
சென்னை.
Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N. கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை…
