இன்று காலை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டச் செயலர்கள் 65 பேரும்…
