பா.ஜனதாவை அகற்ற நானும், ஸ்டாலினும் எந்த சமரசத்துக்கும் உள்ளாக மாட்டோம்..ராகுல் பிரசாரம்!
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ்…
