இசைஞானி இளையராஜாவை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்!
சென்னை.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜாவை, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இன்று சந்தித்தனர்.
அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெக்கார்டிங்…
