“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும்-நடிகர் சித்தார்த்!
					சென்னை.
‘இன்மை’  என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.  நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள "இன்மை" படத்தை, இயக்குநர் ரதீந்திரன்  பிரசாத்   உருவாக்கியுள்ளார். Netflix ல்…				
						 
			 
		