பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வருகிற 30-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர்…
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்…
