அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!
தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி
ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.
டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும்,…
