‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சையால் இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை…
