ஹனுமான் பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம் !!
தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !!
‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ்…
