“நினைவெல்லாம் நீயடா” #MAESTRO’S MAGIC WITH YOUNG MAESTRO இசைஞானி…
"நினைவெல்லாம் நீயடா" படத்திற்காக
இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய
யுவன் சங்கர் ராஜா!!
டைரக்டர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டனர்!!
இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும்…
