“கடைசி விவசாயி” திரை விமர்சனம்!
சென்னை.
மதுரைக்கு அடுத்த உசிலம்பட்டியில் உள்ள அய்யனார்பட்டி கிராமத்தில் வாழும் விவசாயி நல்லாண்டி. அவரது மகன் விஜய்சேதுபதி. தனது முறைப்பெண் இறந்ததை தாங்க முடியாமல் மனஉளைச்சல் ஏற்பட்டு, அவளது நினைவாக எதை சாப்பிட்டாலும் இரண்டு பங்காக…
