உன்னி முகுந்தனுடன் இணைந்து இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு !!
லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார்.
இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை…
