ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைக்கும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’ !
சிலம்பரசன் TR - இயக்குநர் வெற்றிமாறன் - பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு - ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்கிலும், 17 ஆம் தேதி இணையத்திலும்…
