மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை ஏமாற்றி விட்டார்கள் – இயக்குநர் மாரிஸா !!
Z Fims சார்பில், C புதுகை மாரிஸா எழுதி இயக்கி தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட் ராயான், வடிவுக்கரசி, ஷகீலா, ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “மாஸ்க்”.
2017 பதிவு செய்து தயாரித்த தனது படத்தின் டைட்டிலை தனக்கு…
