3டி தொழில்நுட்பத்தில் முப்பரிமானத்துடன் அசத்தும் ‘ஆதி புருஷ்’ பட டீசர்
சென்னை:
இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் 'ஆதி புருஷ்' பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், 'ஆதி புருஷ்' தயாராகி இருக்கிறது. உலகின்…