சின்னத்திரை தயாரிப்பு நிர்வாகி கேசவராஜ் மகள் கீர்த்திசாரதா எங்கிற ஜானு& ராம்…
சென்னை.
பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிர்வாகி திரு கேசவராஜ் மகள் கீர்த்திசாரதா எங்கிற ஜானு& ராம் அவர்களின் திருமண வரவேற்பு விழா 14.9.2021 அன்று மாலை சென்னை- மதுரவாயல் S.P.P கார்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...…