Browsing Category
Tamil News
ஜூலை 14 அன்று வெளியாகும் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம்!
சென்னை.
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு…
தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம்!
சென்னை.
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.…
இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”
சென்னை.
ஒரு நடிகராக, விஜய் ஆண்டனியின் திரைப்பயணம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. அவரது படங்கள் அடுத்தடுது பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதில், வர்த்தக வட்டாரங்கள் அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்பையும் கொண்டாடுகின்றன. அவரது நடிப்பில்,…
கன்னியாகுமரியில் மீண்டும் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்!
சென்னை.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க…
ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘லாக்’
சென்னை.
'அட்டு' படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான 'லாக் ' படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG…
30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க்கும் கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி!
சென்னை.
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும்…
“வஞ்சம் தீர்த்தாயடா” படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் இயக்குனர் சுசி…
சென்னை.
“வஞ்சம் தீர்த்தாயடா“ படத்திற்காக நடக்கும் " வருங்கால சூப்பர் ஸ்டார்" ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி.
‘விரும்புகிறேன்’ ‘பைவ் ஸ்டார்’,’திருட்டுப்பயலே’,…
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் “அமீகோ கேரேஜ்” படத்தில் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய…
சென்னை.
முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில், இசையமைப்பாளர், நடிகர்…
ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய் சேதுபதி!
சென்னை:
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு…
ஸ்ரீ அண்ணாமலையார் முவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச…