ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்-கெளதம் கார்த்திக்-பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர்…
சென்னை:
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்துதல' திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர்…