தீபாவளி அன்று வெளிவர இருந்த சிம்புவின் ‘மாநாடு’ நவம்பர் 25ஆம் தேதி வெளியீடு!!

சென்னை. சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந்…

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை!

சென்னை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி…

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’

சென்னை. இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் 'கொலை'.* 'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்,…

இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடியின் புதிய முயற்சி! – டிஜிட்டல் உலகில் வரப்போகும்…

சென்னை. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு துறைகள் பல கட்டங்களை தாண்டி முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் பல புதிய முயற்சிகள்…

‘அரண்மனை 3’ திரைவிமர்சனம்!

சென்னை. ‘அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையை ஆவி பேய் என ஒரே மாதிரியாக படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் புதிய கதை போல இப்படத்தை அனைவரையும் பிரமிப்புடன் பார்க்க வைத்து இருக்கிறார்.  அந்த…

“கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

சென்னை. இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ,…

கலைப்புலி S தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

சென்னை. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' என வித்தியாசமான கதையம்சம்…

புரட்சி வாலிபனாக நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடிக்கும் “அட்ரஸ்”

சென்னை. காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,  “வானவராயன் வல்லவராயன்” படங்களை   இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்”  படத்தை இயக்கிவருகிறார். இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர்.…

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 30வது படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்…

சென்னை. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்,  தமிழ் திரையுலகில் மாறுபட்ட  தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம்.  ஜோக்கர்,  அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம்,  ‘காஷ்மோரா’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம்’, ‘NGK’  என கமர்ஷியல்…

வழக்கறிஞராக சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் வெளியானது!

சென்னை. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் படம் ‘ஜெய் பீம்’. அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும்  நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீஸரை…
CLOSE
CLOSE