ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி…
CHENNAI:
ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்திற்கு 'கான்ஜூரிங் கண்ணப்பன்' என்று…
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ்…
CHENNAI:
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
ஸ்கிரீன் சீன் மீடியா…
The First Look of filmmaker Rakesh N.S’ directorial debut ‘Thadai Udai’ produced by…
CHENNAI:
The First Look of filmmaker Rakesh N.S’ directorial debut ‘Thadai Udai’ produced by Mudhra’s Film Factory, a commercial family entertainer, starring Simha is out now.
Rakesh N.S.,who earlier worked as assistant directors to…
“ஜவான்” வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கஜவானின் முன்னணி நட்சத்திரங்கள்…
சென்னை:
உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல்…
ராணா டகுபதி பெருமையுடன் வழங்கும், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மாவின் கீதா கோலா…
CHENNAI:
திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள மிகச்சிறந்த படைப்புகளை, தானாக முன்வந்து ஆதரித்து, அப்படங்களை பெரிய அளவில் மக்களிடம் சேர்த்து வருகிறார் முன்னணி நட்சத்திர நடிகர் ராணா டகுபதி. அவர் அடுத்ததாக மிகவும்…
“மார்க் ஆண்டனி”” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, சுனில் ரெட்டி, நிழல்கள் ரவி, அபிநயா, மீரா கிருஷ்ணன்,Y.G.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீஜி ஞானராஜா…
“எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஏற்கனவே கபடி, கால்பந்து, கிரிக்கெட், ஆக்கி போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் பல வந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கால் பந்தாட்ட விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை அத்துடன் ஆக்ஷன் கலந்த கலவையாக “எண் 6 வாத்தியார்…
நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’…
CHENNAI:
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.
இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.…
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள்…
CHENNAI:
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தேசம் முழுவதும் ஷாருக் கானின் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன்…
ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக…
CHENNAI:
ஷாருக்கானின் 'ஜவான்', இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.
ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன்…