காந்தாரா படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது…
வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ்,
ருக்மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று…
