‘அரசன்’ படத்திற்காக தீவிரம் காட்டும் சிலம்பரசன் TR !!
இளைய தலைமுறையினரிடத்தில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி வசூல் நட்சத்திரமான சிலம்பரசன்TR முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் மூலம் சிலம்பரசன் TR…