Browsing Category

Tamil News

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

சென்னை. திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக…

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சென்னை. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார்…

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் குஜராத் மொழியில் தயாரிப்பாளர்களாக தங்கள் பயணத்தை துவங்கும் நயன்…

சென்னை. ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி  பெரும் பாராட்டுக்களை குவித்து  வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத்…

நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள “மன்மத லீலை” படத்தின் ரிலீஸ் தேதி…

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது 'மன்மத லீலை' என்று பெயரிடப்பட்டுள்ள அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஏற்கெனவே 'கோவா' திரைப்படத்தில் வெங்கட் பிரபு அடல்ட் காமெடியை முயற்சித்திருந்தார். வெங்கட் பிரபுவின் 10 வது…

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் “ரஜினி”

சென்னை. வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம்  "ரஜினி "  இந்த படத்தை A.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ‘சாக்லேட்’, ‘பகவதி’, ‘ஏய்’,…

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை. உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 3-வது நாளாக…

 நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று, அவரது சமாதியில் கற்பூர ஆரத்தி…

சென்னை. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி…

நடிகர் கார்த்தி முதன்முறையாக பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் இணையும் படம் “சர்தார்”

சென்னை. தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து கொடைக்கானல்…

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”

சென்னை. மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). தமிழ்…

இயக்குநர் விஜய் மில்டனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் “மழை பிடிக்காத மனிதன்”

சென்னை: ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை  தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக…